மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே ஹாக்கிபோட்டி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 31 July 2022

மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே ஹாக்கிபோட்டி.

சிவகங்கை மாவட்டம் அண்ணா நகர், நேரு விளையாட்டுதல் திடலில் தொடங்கிய அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு APJ.அப்துல்கலாம் ஹாக்கி கிளப் மற்றும் கிருஷ்ணா நாச்சியார் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே ஹாக்கிபோட்டியை  சிவகங்கை மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் அவர்கள் தொடங்கி வைத்தார் உடன் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பிரவின்குமார் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துக்கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad