ராமகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 22 July 2022

ராமகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா.

சிவகங்கை நகரில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  நகர மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி தொடங்கி வைத்தார் அவர்கள் உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ், ஆசிரியர்கள், பொதுமக்கள், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad