4வது செஸ் ஒலிம்பியாட் போட்டியியை முன்னிட்டு சிவகங்கையில் மாராத்தான் ஜோதி ஓட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 July 2022

4வது செஸ் ஒலிம்பியாட் போட்டியியை முன்னிட்டு சிவகங்கையில் மாராத்தான் ஜோதி ஓட்டம்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியியை முன்னிட்டு சிவகங்கையில் மாராத்தான் ஜோதி ஓட்டம் மற்றும் செஸ் போட்டியை  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அவர்கள் துவக்கி வைத்தார்கள் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்தார்.


காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்  தமிழரசி சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த்  மாவட்ட விளையாட்டு அலுவலர் நகர மன்ற துணைத் தலைவர்  கார்கண்ணன் நகர மன்ற உறுப்பினர்கள் அயூப்கான் பாக்கியலட்சுமி ஜெயக்குமார் ராஜேஸ்வரி ராமதாஸ் கீதா கார்த்திகேயன் ஆறு சரவணன் சிவகங்கை நகராட்சி பொறியாளர் துப்புரவு அலுவலர் துப்புரவு ஆய்வாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad