மானாமதுரையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஆண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 June 2022

மானாமதுரையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஆண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஆண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


மானாமதுரை கண்ணார்தெரு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் தனசேகரன். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று சிவகங்கை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad