உழவர் சந்தைக்கான பூமி பூஜை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 May 2022

உழவர் சந்தைக்கான பூமி பூஜை.

சிவகங்கை நகர் உழவர் சந்தை அருகாமையில் புதிய சுகாதார நிலையம் அமைப்பதற்காக நமது நகர்மன்றத் தலைவர் சிஎம் துரை ஆனந்த்  தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம் பொறியாளர் பாண்டீஸ்வரி ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜை செய்து பணி துவக்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் அமுதா பாண்டியன், அயூப்கான், வண்ணம்மாள் சரவணன், ராஜேஸ்வரி ராமதாஸ், பாக்கியலட்சுமி விஜயகுமார், சி.எல்.சரவணன், மதியழகன், கீதா கார்த்திகேயன் நகர் கழக நிர்வாகிகள் சதீஷ், புவனேஸ்வரன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad