அரசு கல்லூரிகளை மேம்படுத்த உயர்கல்வி அமைச்சரிடம் கோரிக்கை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 May 2022

அரசு கல்லூரிகளை மேம்படுத்த உயர்கல்வி அமைச்சரிடம் கோரிக்கை.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் மற்றும்  காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்  S. மாங்குடி அவர்களும், மாண்புமிகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. K. பொன்முடி அவர்களை சந்தித்து சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி, மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளிலும் அடிப்படைவசதிகளை மேம்படுத்தித் தரவும், கல்லூரிக்கு தேவையான மேம்பாட்டு திட்டங்களையும், மாணவ, மணவியர்களுக்கு தேவையான வசதிகளையும் நிறைவேற்றித் தரவும் கோரிக்கை விடுத்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad