சாலையை சீரமைக்க கோரிய சில நிமிடங்களில் நடவடிக்கை எடுத்து நகர் மன்ற தலைவர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

சாலையை சீரமைக்க கோரிய சில நிமிடங்களில் நடவடிக்கை எடுத்து நகர் மன்ற தலைவர்.

சிவகங்கை நகர் பகுதியில் உள்ள தொண்டி ரோடு மேம்பாலத்திற்கு கீழ் சப்வே செல்லும் சாலை நீண்ட காலமாக சரி செய்யப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதாகவும் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் நமது நகர்மன்ற தலைவர் சிஎம் துரை ஆனந்த் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது, புகாரை ஏற்று சில மணி நேரத்தில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சாலை சீர் செய்யப்பட்டு வருகிறது இதனை நகர்மன்றத் தலைவர் CM.துரை ஆனந்த் மற்றும்  துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad