மாவட்டத்தில் 68 ஏட்டுகள் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

மாவட்டத்தில் 68 ஏட்டுகள் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு.

சிவகங்கை மாவட்டத்தில் 68 ஏட்டுகள் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு தமிழக காவல் துறையில் 1997-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து 2012-ம் ஆண்டு தலைமை காவலராக பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த 68 ஏட்டுகள் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad