சிவகங்கை நகர் காந்தி வீதி பகுதியில் 120 மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 May 2022

சிவகங்கை நகர் காந்தி வீதி பகுதியில் 120 மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு.

சிவகங்கை நகர் காந்தி வீதி பகுதியில் 120 மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு நடைபெற்றது இந்த ஆய்வில் சுமார் 600 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பிடிபட்டது. இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் சிஎம் துரை ஆனந்த் அவர்களிடமும் நகராட்சி  அதிகாரிகளிடமும் கேட்டபொழுது சிவகங்கை நகராட்சி பசுமை நகராட்சியாக மாற்றுவதற்கு முதற்கட்ட முயற்சியாக பிளாஸ்டிக் பொருட்களை அறவே இருக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி அதனை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம் என்றும் இது போன்ற எண்ணற்ற திட்டங்களை சிவகங்கை நகராட்சிக்கு கொண்டுவந்து சீர்மிகு சிவகங்கை ஆக மாற்றுவோம் என்று கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad