காரைக்குடி CECRI கேந்திர வித்யாலயா பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 October 2024

காரைக்குடி CECRI கேந்திர வித்யாலயா பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது


காரைக்குடி CECRI கேந்திர வித்யாலயா பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிக்ரி  கேந்திர வித்யாலயா பள்ளியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு மாலை மரியாதை செய்யப்பட்டது., விழாவினை பள்ளி முதல்வர் திரு.நந்த் லால் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் பின்னர் தேசிய மாணவர் படையின் மரியாதையை ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்கு மகாத்மா காந்தி குறித்த எழுச்சிமிகு உரையாற்றினார்,அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியருடன் இணைந்து பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் (ஸ்வச் பாரத்) தூய்மை பாரதம் மத்திய அரசின் திட்டத்தின்படி கேந்திர வித்யாலயா பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad