சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு மருது பாண்டியர் நினைவிடத்தில் இன்று அரசு விழாவாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது பாண்டியர் நினைவிடத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமி அமைச்சர்ர் பெருமக்கனார் மாண்புமிகு அமைச்சர் எஸ் ரகுபதி அவர்களும் மாண்புமிகு பெரிய கருப்பன் அவர்களும் மாண்புமிகு ராஜா கண்ணப்பன் அவர்களும் மாண்புமிகு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்களும் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களும் மாண்புமிகு மூர்த்தி அவர்களும் மாண்புமிகு டிஆர்பி ராஜா அவர்களும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அவர்களும் மருது பாண்டியர் சிலைக்கு மாலை அமைவித்து மரியாதைசெலுத்தினர் மற்றும் உள்ளாட்சி பிரதிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பாக நடத்தினர்
No comments:
Post a Comment