சிவகங்கையில் நடைபெற்ற இந்திய தேசிய விழிப்புணர்வு நடை பயணத்தில் பங்கேற்ற மானாமதுரை காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நகர் மன்ற உறுப்பினர் திரு எஸ். பி. புருஷோத்தமன் அவர்களின் தலைமையில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பாக காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் இந்திய தேசிய விழிப்புணர்வு நடைபயணத்தில் கலந்து கொண்டனர். இதில் மானாமதுரை கிழக்கு மற்றும் மேற்கு வட்டார நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் இளைஞர்கள் காங்கிரஸ் மகிளா காங்கிரஸ் சிறுபான்மை துறை மற்றும் ஊடகத்துறையை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment