மானாமதுரையை அடுத்த சூரக்குளத்தில் வீரத்தாய் குயிலியின் 244வது நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்திய அமைச்சர்கள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 October 2024

மானாமதுரையை அடுத்த சூரக்குளத்தில் வீரத்தாய் குயிலியின் 244வது நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்திய அமைச்சர்கள்.


மானாமதுரையை அடுத்த சூரக்குளத்தில் வீரத்தாய் குயிலியின் 244வது நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்திய அமைச்சர்கள்.


இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பெண் வீராங்கனை, வீரத்தாய் குயிலியின் 244வது நினைவு நாளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திரு மதிவேந்தன் ஆகியோருடன் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், அரசு அதிகாரிகள்,  திமுக கட்சியை சேர்ந்த மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad