இலந்தைகுளம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் இலந்தைகுளம் கிராமத்தில் மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் மச்சக்காளை, உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment