சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர் தினம் கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம்காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர்கள் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அனுமதி. மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்த்து மகிழ்ந்த பொதுமக்கள். இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment