ப.சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கிய மாவட்ட தலைவர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கொந்தகையில் உள்ள குழந்தைகளுக்கான உண்டு உறைவிட பள்ளியில் மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இன்று சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், வழக்கறிஞர் திரு சஞ்சய் காந்தி அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கினார். இந்நிகழ்வில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜீவ் கண்ணா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கோடீஸ்வரன், கட்சி நிர்வாகிகள் பசியாபுரம் ராமர், சூர்யா, கங்கா, ராஜா, பாண்டீஸ், சரவணன், பழனி, கார்த்தி, முரளி, அதிபதிராஜா மற்றும் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment