சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலையில் மத நல்லிணக்க விழா மத நல்லிணக்க கட்டுரை தொகுப்பு வெளியீட்டு விழா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மத நல்லிணக்க நாள் விழா சிறப்பாக நடந்தது
துணைவேந்தர் முனைவர் ரவி தலைமையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
எஸ் மாங்குடி, எம்எல்ஏ காரைக்குடி மாநகராட்சி மேயர் எஸ் முத்து துரை, துணை மேயர் குணசேகரன், பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி என்பது மத நல்லிணக்க கட்டுரை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது. மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment