கோகுலாஷ்டமி விழா.....
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கச்சாத்தநல்லூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக அருள்பாலித்து வரும் கிருஷ்ணன் கோவிலில் இன்று 26.08.2024 கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு நேற்று சுமார் மாலை 5 மணிக்கு குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கி இன்று காலை பொங்கல் வைத்தும் பூஜை செய்து கிருஷ்ணனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.50 பால்குடம் பக்தர்கள் எடுத்து கிருஷ்ணனை வழி பட்டு வருகின்றனர்.இதில் இளைஞர்களால் செண்டா மேளம் முழங்க வானவேடிக்கைட்டு அந்த கிராம மக்களே ஆசிரிய படும் வகையில் செய்தனர்.அதை போல் இன்று மதியம் 12 மணியளவில் 6 வகை கூட்டு பொரியலுடன் அன்னதானமும் நடைபெறுகின்றன .மாலை 3 மணியளவில் மஞ்சள் நீர் ஊற்றியும் ,கிருஷ்ணன் வேடம் அணிந்து ஊர்வலம் செல்வார்கள்.கிருஷ்ணன் அருள் பெற பக்கத்து கிராம மக்களும் அங்கு கலந்து கொண்டனர்.
இளையான்குடி செய்தியாளர் ரா.ஓம்பிரகாஷ்
No comments:
Post a Comment