இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவிகளுக்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் வழங்கினார்.
இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப. மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜ்முதீன், ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ்மாறன், பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராஹிம், பள்ளி தலைமை ஆசிரியர் சாரால்ஜான், பள்ளி தாளாளர் காதர்பாட்சா, கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, பேரூராட்சி உறுப்பினர்கள் இப்ராஹிம், ஜெயின், ரவுப், இளைஞர் அணி பைரோஸ்கான், மாவட்ட பிரதிநிதி கருணாகரன், விஜயன்குடி சேதுபதிதுரை, ஒன்றிய துணைச் செயலாளர் சிவனேசன், மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி, அரணையூர் பழனி, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன், கட்சி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment