சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு எஸ்.மாங்குடி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை திரு மாங்குடி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சாக்கோட்டை ஒன்றியத்தலைவர், சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment