புதுக்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை கலந்தாய்வுக் கூட்டம், மாநிலத் தலைவர் பங்கேற்பு.
அகில இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு மாநில சிறுபான்மைத் துறை சார்பாக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள தீரர் சத்தியமூர்த்தி பவனில் மாநில சிறுபான்மை துறை தலைவர் திரு ஹெச் முகமது ஆரிப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் திரு சையது இப்ராஹிம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட நகர வட்டாரங்களை சேர்ந்த சிறுபான்மை துறை நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment