பொங்கல் விழா.. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2024

பொங்கல் விழா..


 பொங்கல் விழா..


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் பிராமணக்குறிச்சியில் அருள்பாலித்து வரும் பிடாரிச்சேரி முனி, உதுர காளி போன்ற சாமிகள் உள்ளன .ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வழிபட்டு வருகின்றனர். காலை 9மணியளவில் பொங்கல் வைதும் வழிபட்டனர்.இதில் பொன்னம்மாள் உதுரகாளியாகவும், சந்திரன் பாம்பு போல் பால், முட்டை போன்றவையை சாப்பிட்டார். கிராம மக்கள் இந்த தெய்வத்தை வழிப்பட்டு வருகின்றனர். மூன்று கிடா வெட்டி பலியிட்டு  அன்னதானம்  செய்து வருகின்றனர். பெரும் விமர்சியாக நடைபெற்று வருகின்றது.

No comments:

Post a Comment

Post Top Ad