சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சீடர் ஐயா மூப்பனார் அவர்கள் பிறந்தநாள் விழா - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 August 2024

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சீடர் ஐயா மூப்பனார் அவர்கள் பிறந்தநாள் விழா

 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சீடர் ஐயா மூப்பனார் அவர்கள் பிறந்தநாள் விழா காரைக்குடி காந்தி திடல் தியாகிகள் நினைவு தூண் அருகில் விவசாயிகள் தினமாக நடைபெற்றது. 



 சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர் இரா.இராஜலிங்கம் தலைமையில் மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது. மாநில துணை தலைவரும் முன்னாள் முகவை நாடாளுமன்ற உறுப்பினருமான உ.சுப.உடையப்பன் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்து அவர்கள் முன்னிலையில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் திரு.துரை.கருணாநிதி மற்றும் மாநில சிறப்பு அழைப்பாளர்கள் ஜெகதீசன், செந்தாமரை உடையப்பன், குன்றக்குடி அசோகன்,புதுவயல் சித்திக் ,சி.டி.பழனியப்பன் மற்றும் இராமநாதன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அழகேசன் மாநில துணை செயலாளர் செல்வரங்கன் அவர்கள் அனைவரும் இணைந்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தனர் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து பொருப்புகளில் உள்ள நிர்வாகிகள்  காரைக்குடி நகர தலைவர் முத்துவேல் மாவட்ட செயலாளர்கள் M.பழனியப்பன் குருமூர்த்தி பீமன் பிரபு சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad