காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சி கொடியேற்றுதல் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் 10-12-ம் வகுப்புகளில் முதலிடம்,2 ம் இடம், 3ம் இடம் தமிழ் பாடத்தில்” பயின்று வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு நடைபெற்ற நிகழ்ச்சி
காரைக்குடி ஆயிரவைசியர் மண்டபத்தில் , இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. நலத்திட்டங்கள் வழங்கி சிறப்புரை செய்த
தலைமை வகித்த மாநில பொதுச்செயலாளர் பா.குமரய்யா முன்னிலை வகித்த மாவட்ட தலைவர் அருளானந்து மாவட்ட பொருளாளர் சம்பத், மாவட்டத் துணைச் பால்ராஜ்
சிறப்பு விருந்தினர்கள், msp. ராகவன் செட்டியார், தொழிலதிபர் மலைக்கண்ணன், ஆன்மீகவாளர், வீரப்பன்செட்டியார், மாவட்ட முன்னணி
மற்றும், அலெக்ஸ் தென் மண்டல இளைஞர் அணி துணைச் செயலாளர், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன், மாவட்ட மகளிரணி, செயலாளர், ஆனந்தி முத்துக்குமார், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சித்ரா செழியன், மாவட்ட மாற்றுத்திறனாளி அணி நிர்வாகிகள், நந்தகுமார், ராஜ்குமார், கண்ணன், ராஜா முகமது, வெங்கட்,காரைக்குடி தொகுதி தலைவர் அழகர்,நடேசன், சாக்கோட்டை ஒன்றிய செந்தில்குமார், 150 க்கும் மேற்பட்ட மக்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment