வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 43 உடனடிகளில் கூறி காரைக்குடி மாணவன் சாதனை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 24 May 2024

வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 43 உடனடிகளில் கூறி காரைக்குடி மாணவன் சாதனை.

 


வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 43 உடனடிகளில் கூறி காரைக்குடி மாணவன் சாதனை.


வேதியியல் பாடத்தின் தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 43 வினாடிகளில் கூறி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்  ரா. ஸ்ரீநிவாஸ்  "The Kingdom World Record" என்ற சாதனையை படைத்துள்ளார். சாதனை படைத்த பள்ளி மாணவன் ஸ்ரீநிவாஸை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி அவர்கள் பள்ளியில் சந்தித்து சாதனைக்காக சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வெகுவாக பாராட்டினார். இந்நிகழ்வில் அழகப்பா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad