சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பழனி செல்லும் பக்தர்களுக்கு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் அவர்களின் ஏற்பாட்டில் இரண்டு நாட்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பழனி செல்லும் பக்தர்களுக்கு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் அவர்கள் பக்தர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கிய போது உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருணகிரி அவர்களும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் அவர்களும் மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டு விழா சிறப்பித்தனர்
No comments:
Post a Comment