சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனார் நினைவுத் தூணை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கட்சி கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment