சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 74 ஆவது பிறந்த நாளை ரசிகர் மன்றத்தினர் அன்னதானம் வழங்கிசிறப்பாக கொண்டாடினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சூப்பர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினிகாந்த் ரசிகர் மன்ற, ஐயப்ப பக்தர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் அன்னதானம்அருள்மிகு லலிதா முத்துமாரியம்மன் கோவில் முன்பாக நடைபெற்றது விழாவிற்கு நகரச் செயலாளர் நேருஜி, நகரப் பொருளாளர் செந்தில், நகர தலைவர் முரளி, மற்றும் துணைச் செயலாளர் முருகேசன், துரைராஜ், ஜூலி ராஜ், திலகேஸ்வரன், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அதற்கு முன்னதாக ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது அன்னதான நிகழ்ச்சியில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment