சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 5 விளக்கு அருகில் மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் மணிப்பூர் மாணிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறிய மணிப்பூர் மாநில அரசை கண்டித்து காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மெழுகுவத்தி ஏந்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ணர்.
- செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment