சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் - கண்ணங்குடியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்உளியில் இன்று வெள்ளிக்கிழமை 23-06.2023-காலை 11.00 மணியளவில் நடைபெற்ற பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் S.மாங்குடி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தி.மு.க. முக்கிய பிரமுகர்கள், பெரியோர்கள், பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டுமனுக்களை அளித்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர கேட்டுக் கொண்டனர்.
- செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment