காரைக்குடி மாநகரில் கணேசபுரத்தில் இளைஞர் அணி சார்பாக நடத்தப்பட்ட திமுகவின் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை தெருமுனைப் பிரச்சாரம் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் தலைமையில் நடைபெற்ற பொழுது நகர்மன்றத் தலைவர் சே. முத்துத்துரை வரவேற்புரை ஆற்றிய நிகழ்வு உடன் தலைமை பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், நகர் செயலாளர் ந. குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட பிரதிநிதிகள் நகர்மன்ற உறுப்பினர்கள் வட்டக் செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் நகர்களக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment