தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சிவகங்கை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி சார்பாக தேவகோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி கொடியை விளையாட்டுத்துறை அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்களும், முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்களும், அரசு துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் திரலான பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment