சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா ஸ்டேட் பாங்க் அருகில் 'புனித குழந்தை தெரசாள்' ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஆலயம் உள்ளது. இதில் ஏற்கெனவே ஒரு மாதம் தவக்காலம் முடிவடைந்தது வரும் நிலையில் இன்று கிறிஸ்துவின் சாவை நினைவு கூறும் விதமாக 'புனித வெள்ளி' சிலுவை பாதை வழியாக அனுசரிக்கப்பட்டது.
இதில் கிறிஸ்து வேடமிட்டு சிலுவையை சுமந்து கொண்டு செல்லுவது போன்று மாணவர்கள் செய்தது பொது மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். இதில் பங்கு தந்தை திரு. பாஸ்டின் அவர்கள் திருப்பலி நடத்தினார், இத்திருப்பலியில் ஆலய உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment