சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் காரைக்குடி நகர திமுகவின் சார்பில் பூத் கமிட்டி அமைத்தல் உறுப்பினர் சேர்க்கை மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூறாவது பிறந்த நாள் ஆலோசனை கூட்டம் நகர்மன்றத் தலைவர் சே. முத்துத்துரை தலைமையிலும் நகர்மன்றத் துணைத் தலைவர் ந. குணசேகரன் மற்றும் காரைக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் நாதன் மாவட்ட மகளிர் அணியினர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் நகர் திமுக பொறுப்பாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் வட்டக் திமுக செயலாளர் மற்றும் வட்டக்களப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
- செய்தியாளர் முத்துராஜன்

No comments:
Post a Comment