சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் Intel வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் முதலாம் ஆண்டு விழாவும் பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது.
அதற்கு நகர்மன்ற தலைவரும் அந்தப் பள்ளியின் தலைவருமான சே. முத்துத்துரை வாழ்த்துரை வழங்க, சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனரும் நடிகருமான கரு பழனியப்பன், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பி. சுப்பையா, அழகப்பா யுனிவர்சிட்டி சிண்டிகேட் மெம்பரும் வித்திய கிரி காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் பிரின்ஸ்பால் டாக்டர் ஆர் சுவாமிநாதன் மற்றும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் மற்றும் பள்ளி நிர்வாகிகளும் கலந்துகொண்டு விழா இனிதே நடைபெற்றது

No comments:
Post a Comment