சிவகங்கை காந்தி வீதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் அக்காவிடம் டியூஷன் படிக்க 2017-ல் டியூசன் படிக்க வந்தசென்றிருந்த சென்றுள்ளார், வெங்கடேசன் அக்கா வெளியூர் சென்றிருந்த காலங்களில் வெங்கடேஷ்வரன் என்பவர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமியின் தாய் பரமேஸ்வரி சிவகங்கை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வெங்கடேசனுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment