சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பேருந்து நிலையம் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக சாலைக்கிராமம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் அந்த பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கள்ளத்தனமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த ராஜா என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment