அழகப்பா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக கல்லூரி முதல்வர் முனைவர். பெத்தாலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின்படி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் அவர்களின் தலைமையில் ரயில்வே மேலாளர் ஒலிம்பஸ் தோப்போ, ரயில்வே வணிக மேற்பார்வையாளர் டின் பது முர்மு, ரயில்வே காவல் ஆய்வாளர் செல்வராஜ், துணை காவல் ஆய்வாளர் கௌஸ், காரைக்குடி மக்கள் மன்ற துணைத் தலைவர் ஜெயராமன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர்.சிவக்குமார், அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் திருமதி கவிதா, முனைவர்.அழகர், முனைவர். சித்ரா, ஆகியோரின் முன்னிலையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவியர்களுடன், ரயில்வே நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் இணைந்து காரைக்குடி ரயில்வே நிலையத்தின் வளாகத்தினை இன்று சுத்தம் செய்து மரக்கன்றுகள் நட்டனர்.

No comments:
Post a Comment