முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 August 2022

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாள் விழா.

கண்டரமாணிக்கம் கிராமத்தில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாநில பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் திரு.லியோனி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 


இந்நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி தலைவர் திரு.தென்னவன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad