தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையின் 10வது மாநில மாநாடு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 August 2022

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையின் 10வது மாநில மாநாடு.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கம் சார்பில் நடைபெற்ற 10வது மாநில மாநாடு 13 அம்ச கோரிக்கை வலியுறுத்தி சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு பெரியகருப்பன் அவர்கள்   சிறப்புரையாற்றினார் இவ்விழாவில் நமது நகர்மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்களும், மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் அவர்கள், மாவட்ட துணை செயலாளர் KSM மணிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.ஜெயராமன் அவர்கள், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்க தலைவர் திரு ரமேஷ்   அவர்களும், வளர்ச்சித்துறை ஊழியர்கள், சிவகங்கை நகர் மன்ற உறுப்பினர்கள், தொழில்நுட்ப பிரிவு, நகர் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad