44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர்.

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.கே ஆர் பெரியகருப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணமாக மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் படித்த வேலை நாடும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி அளிப்பதற்கான இளைஞர் திறன் திருவிழாவினை துவக்கி வைத்தார் இவ்விழாவில் நமது நகர்மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் நகர் மன்ற உறுப்பினர்கள், நகர் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad