சிவகங்கை நகராட்சி நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 June 2022

சிவகங்கை நகராட்சி நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை நகராட்சியில் நகர்மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்களின் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது: இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மற்றும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது வார்டு சம்பந்தமான கருத்துக்களை கூறினர்.. இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் மேலாளர் பொறியாளர் கண்காணிப்பாளர் துப்புரவு அலுவலர் நகரமைப்பு ஆய்வாளர் துப்புரவு ஆய்வாளர் அனைவரும் கலந்து கொண்டு மன்ற உறுப்பினர்களுக்கு பதில் அளித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad