நேரு யுவ கேந்திரா சார்பில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 June 2022

நேரு யுவ கேந்திரா சார்பில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேரு யுவ கேந்திரா, ஸ்போட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு,சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் யூத் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து நடத்திய யோகா நிகழ்ச்சியில் எண்ணற்ற குழந்தைகள் குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் யோகா செய்து யோகாவின் நன்மைகளையும் தெரிந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் மற்றும் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் தலைமையில் குழந்தைகளுக்கு யோகா சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad