மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட ஓவிசி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக வட்டார அளவிலான கலைத் திருவிழாவை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் பொன்னுச்சாமி, நகர் மன்ற தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தர், நகர் மன்ற உறுப்பினர்கள் திருமதி காளீஸ்வரி, திருமதி இந்துமதி திருமுருகன், திருமதி ராஜேஸ்வரி, திருமதி சத்யா தர்மா, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முத்துசாமி, நகராட்சி ஆணையர் திருமதி ரங்கநாயகி, வட்டார கல்வி அலுவலர்கள் பால்ராஜ், திருமதி அஸ்மிதா பானு, ஓவிசி பள்ளி தலைமையாசிரியர் முருகன், கட்டிக்குளம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி வாசுகி, மேலநெட்டூர் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி லோகராணி, அனைத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், குழந்தை செல்வங்கள் மற்றும் பொதுமக்கள் திரலாக கலந்து கொண்டனர்
.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment