சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருணா நகரில் சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் சாயல் ராம் அவர்களின் மகள் சாரா ராமு BHMS அவர்களின் சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனையை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் இதில் ஏராளமான நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டர்.

No comments:
Post a Comment