செல்லூர் ராஜு வர்றாரு..விஜயபாஸ்கர் வர்றாரு! பட்டியலை வாசித்த மருது அழகுராஜ்! பரபர அதிமுக! - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 November 2022

செல்லூர் ராஜு வர்றாரு..விஜயபாஸ்கர் வர்றாரு! பட்டியலை வாசித்த மருது அழகுராஜ்! பரபர அதிமுக!


எடப்பாடி பழனிச்சாமி கார் ஓட்டுனர் கூட எங்கள் அணிக்கு வருவது நிச்சயம். விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு உட்பட அனைத்து முன்னாள் அமைச்சர்களும் எங்கள் அணிக்கு வருவார்கள் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மருது அழகுராஜ் கூறியுள்ளார். அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு அதிமுக முக்கிய பிரமுகராக உருவான மருது அழகுராஜ் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக போட்டியிட்டார்.

அதன் பின்னர் டாக்டர் நமது எம்ஜிஆர் பத்திரிகை சசிகலா, டிடிவி தினகரன் கைக்குச் சென்றதால், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்து தொடங்கிய நமது அம்மா எனும் அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி நாளிதழில் 2018 முதல் 2022 வரை தலைமை செய்தி ஆசிரியராக இருந்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad