நாளைய அதிகாரப்பூர்வ மின் நிறுத்த அறிவிப்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 4 July 2022

நாளைய அதிகாரப்பூர்வ மின் நிறுத்த அறிவிப்பு.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. 


எனவே அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தானேந்தல், ஏனாதி, படமாத்தூர் பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad