சிவகங்கையில் பயணிகள் கடும் அவதி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 June 2022

சிவகங்கையில் பயணிகள் கடும் அவதி.

சிவகங்கையிலிருந்து தொண்டி செல்லும் பேருந்துகளில் பயணிகளை வைத்து கொண்டு டீசல் நிரப்பவும் ஓட்டுனர் நடத்துனர் பணி மாறவும் செய்வதால் பயணிகள் கடும் அவதி குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் அவசரமாக செல்ல வேண்டியவர்கள் என அனைவரும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் சம்பந்த பட்ட மாவட்ட அதிகாரிகள்  தங்களின் அலுவலக காரியங்களுக்காக பயணிகளை சிரம்படுத்தாமல் நடத்துமாறு பயணிகள் வேதனை.

No comments:

Post a Comment

Post Top Ad